தற்போது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதன் பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரை தலைவராக கொண்ட இடைக்கால முகாமைத்துவ குழுவினால் நிறுவன நிர்வாக, நிதி மற்றும் முகாமைத்துவ தொழிற்பாடுகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணிப்பாளர் நாயகம் செயற்படுகின்றார். நிறுவனம் ஏழு பிரதான துறைகளில் பணியாற்றுகின்றது.

நிறுவன கூட்டாண்மை விபரக்குறிப்பு (Corporate profile)  மற்றும் கூட்டாண்மை உபாயங்கள் (Corporate strategy) ஆகியன மூலம் தற்போதைய நிறுவன கட்டமைப்பு மதிப்பிடப்படுகிறது.

Detail organizational structure