தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்த்திட்ட முகாமைத்துவ பிரிவு கட்டிடக்கலைசார் சேவைகள் மற்றும் குடிசார், இலத்திரனவியல், இயந்திரவியல் ஆகியன தொடர்பிலான சேவைகளை வழங்குகிறது. இப்பிரிவு வினைத்திறன் மற்றும் செயற்த்திறன் கொண்ட நிபுணத்துவமிக்க ஊழியர்களை கொண்டுள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் வெளியக நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுகின்றது. மேலும் இப்பிரிவினால் கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதி தன்மை தொடர்பிலும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகிறது.

விரிவான பொறியியல் வடிவமைப்பு மற்றும் முழுமையான கட்டிடக்கலைசார் சேவைகள்

detailed-engineering-designs-n-001detailed-engineering-designs-n-002

பொறியியல் கொள்வனவு

engineering-procurement-001engineering-procurement-002

மேற்பார்வை மற்றும் செயற்த்திட்ட முகாமைத்துவம்

supervision-n-project-management-001supervision-n-project-management-002

சேத மதிப்பீடு மற்றும் அமைப்பு நிலைத்தன்மை பகுப்பாய்வு

damage-assessment-n-structural-001damage-assessment-n-structural-002damage-assessment-n-structural-003

கணிய அளவையியல்

quantity-surveying