• எஸ்.வீ. டயஸ், டீ.எஸ். பர்னாந்து, எஸ்.ஏ.எம்.எஸ். திசாநாயக்க, ஜே.டப். டேவிட், டீ.ஏ.டீ. ஜயசிங்க, "நடந்து மேல் மாடிக்கு ஏற வேண்டிய நகர மாடி வீடுகளில் வாழுகின்ற குறைசேவை சமூகங்கள் முகம்கொடுக்கும் சூழலியல் சுகாதாரம் மற்றும் நலக்காப்பு அபாயத் தன்மை", அனர்த்தத் தன்மையற்ற பாதுகாப்பான சூழல் ஒன்றினை உருவாக்குவதற்கான தேசிய மாநாடு. 2009 நவம்பர் 12, (39).9).
  • டபள்யூ.எஸ்.எஸ். ஜயமான்ன, எஸ்.வீ. டயஸ், ஐ.ஏ.வீ.பீ. இத்தமல்கொட, எஸ்.ஏ.எம்.எஸ். திசாநாயக்க, குக்குலே கங்கையை மையமாகக் கொண்டு சூழலியல் பிரச்சினைகளை மதிப்பீடு செய்தல்" அனர்த்தங்களற்ற பாதுகாப்பான சூழலொன்றினை உருவாக்குதல் பற்றிய தேசிய மாநாடு. 2009 நவம்பர் 12.
  • எஸ்.ஏ.எம்.எஸ். திசாநாயக்க, எஸ்.வீ. டயஸ், ஆர்.பீ. சமரக்கொடி, டீ.கே.எஸ்.கே. ஜயவர்தன, "சமூக நீர்பாசன செயற்திட்டமொன்றின் மூலநீரின் நலக்காப்பு மற்றும் நுண்ணங்கிகளின் நற்தன்மைக்கு தீங்கினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல்" தீங்கற்ற பாதுகாப்பான சூழலொன்றினை உருவாக்குதல் பற்றிய தேசிய மாநாடு. 2009 நவம்பர் 12.

2016 Symposium

NBRO symposium on Innovations For Resilient Environment (2015)

  • Air pollutant exposure levels of passengers using public transport to reach Colombo from surrounding cities
  • Air pollution levels in major urban cities in the Western Province in Sir Lanka
  • An assessment of returns to irrigation infrastructure investment Hurulu wewa
  • An Evaluation of Architectural Building Design Parameters in Dry Zone
  • An Evaluation of Landslide Risk Assessment Process of Construction Activities in Landslide Prone Areas
  • Application of Green Wall Technique In Improving Aesthetic View Of The Cut Slop At Diyatalawa, Sri Lanka
  • Challenges to Overcome An Overview of Recent Landslides with Special Reference to Meeriabedda Landslide
  • Comparison of Embodied Energy between a Conventional Building System and a Pre-cast Building System
  • Design of an Optimum Mix for Light Weight Compound Sandwich Wall Panel
  • Determination of localized Rain Fall Thresholds for Landslide A Case Study in Kaluthara District
  • Drought Resilient Farming System through Crop Diversification The Case of Huruluwewa
  • Economic Importance of the Road Connectivity and Introduction of Master Plan Study of Road Slope Management in Bhutan
  • Ecosystem resilience and stream water quality impairment in Polgolla watershed under different anthropogenic stressors
  • Effect of Preloading on Secondary Consolidation of Peaty Clay
  • Establishment of Fundamental Characteristics of Unsaturated Sri Lankan Residual Soils
  • Evaluation of Indoor Thermal and Environmental Properties of The Precast Buildings
  • Evaluation of the Best Suitable Purification Method to Purity Calcite Micro Powder and Determine Suitable Method to Enhance the Caco3 Percentage
  • Examination of Route of Oil Migration and Screen the Source of Oil Contamination in External Wells near a Factory
  • Influence of the Land Use on Dynamic Soil Quality A Review
  • Inspection System for Old Public Buildings and Apartments in Colombo Municipal Areas
  • Interventions to Urban Air Pollution Management and Their Impact on Ambient Air Quality in Sri Lanka
  • Investigating the Physical, Mechanical and Thermal Properties of Common Roofing Materials in Sri Lanka
  • Meeriyabedda Tragedy Lessons for Future
  • Quantitative Landslide Risk Assessment and Mapping
  • Influence of the Land Use on Dynamic Soil Quality A Review
  • Ready Mixed Plastering Mortar Pack Incorporating Quarry Dust
  • Review on Use of Amphibian Taxa as a Bio-Indicator for Watershed Health and Stresses
  • Revision of Existing Standard Rainfall for Landslide Early Warning System (EWS) in Sri Lanka
  • Role of Agroforestry in Achieving Food and Nutritional Security, Climate Change Mitigation and Environmental Resilience A Review
  • Structural Performance of Composite Walls Made Out of Recycled Construction Waste and Stabilized Rammed Earth
  • Subsurface Geotechnical mapping for disaster resilience housing in Colombo Municipal Council Area
  • Transboundary Water Basin Management Conflict Prevention through Inter-Basin Cooperation
  • Vulnerability Assessment Methods for Land Subsidence Prone Areas – A Case Study Matale Municipal Council Area

NBRO Symposium on Sustainable Disaster Resilient Technologies (2012)

National Symposium on building research to face future challenges (2010)

National Symposium on creating disaster free safe environment (2009)

இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முகாமைத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களின் கடமைகள் பற்றிய செயலமர்வு (1998)

  • இலங்கையில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்குத் தன்மைகள் பற்றி முன்னெச்சரிக்கையிடல் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற கனவுகள்.
  • மண்சரிவு தன்மைகளுடன் வாழ்ந்து வருதல்.
  • ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களின் பொறுப்புக்கள்.
  • இலங்கையின் காலநிலை பற்றிய பொருள்கோடல்.
  • ஆசிய வலய நகர அனர்த்தத்தன்மைகளை கட்டுப்படுத்தல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டம்.
  • இயற்கை அனர்த்தங்களை இலகுபடுத்தல்:  விஞ்ஞான தொழில்நுட்ப திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்படடுள்ள சில பணிகள்.
  • வெள்ளப்பெருக்கு ஏற்படும் பிரதேசங்களில் வாழ்ந்து வருதல்: இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் மனிதக் குடியிருப்புக்களை திட்டமிடும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பங்களாதேஷ் நாட்டில் இருந்து கற்றுக்கொண்ட சில பாடங்கள்.
  • கொழும்பு நகரில் வெள்ளப் பெருக்கு ஏன் ஏற்படுகிறது.
  • இலங்கையில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்குத் தன்மைகள் பற்றி முன்னெச்சரிக்கையிடல்: மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற கனவுகள்.
  • மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய தன்மை பற்றி வரைபடமாக்கல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்கால குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்குத் தேவையான வழிமுறைகள்.
  • தேசிய மற்றும் துறைசார் கொள்கைகள் மண்சரிவு என்பவற்றுடன் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது - இலங்கை.
  • இலங்கையில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பிரதேசங்களை மதிப்பீடு செய்வதற்கான முறைமை ஒன்றினை விருத்தி செய்தல். - புவியியல் நுழைவு.
  • Tides மற்றும் GPS.
  • இந்தியாவிலும் இலங்கையிலும் பாரிய அளவிலான மண்சரிவு அபாயங்கள்.
  • புயல் காற்று மூலம் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கான கட்டமைப்பு ரீதியிலான பொறியியல் துறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி.
  • இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய பகுப்பாய்வுக்குத் தேவையான புவியியல் சார்ந்த தனித்தன்மையான வரையறைகளை நிறுவுதல்.
  • நகர பிரதேசங்களில் வெடிக்க வைத்தல் பற்றிய வழிகாட்டல்களின் தேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயத்தன்மை பற்றிய மதிப்பீடுகள்.
  • இலங்கையில் காலநிலை தன்மையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய புயல் அசைவுகள்.
  • காணி பாவனை தொடர்பான கருவிகள்.
  • இயற்கை அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புடைய சில நீரியல்,விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள்.
  • இலங்கை வறட்சியின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு உலர் மற்றும் நடுநிலை வலயங்களில் மேலதிக நீர்ப்பாசன வசதிகளினை ஏற்படுத்துவதற்காக நிலத்தில் காணப்படும் நீர் வளங்களை பயன்படுத்தல்.
  • மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் - துறைசார் ஆய்வு.
  • அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக நில அளவையாளர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள்.
  • காணிகள் தேய்தல் மற்றும் மண்சரிவு ஏற்படுதல் என்பவற்றினைத் தடுப்பதில் மரங்களின் பங்களிப்பு.
  • அனர்த்தங்களுக்கு முன்ஆயத்தமாதல் மற்றும் இலகுபடுத்தல்: பொறுப்புக்களும் பங்களிப்பும்.
  • இயற்கைவளங்களை வலய ரீதியாக பிரிப்பதற்கு புவியியல் தகவல் முறைமை மற்றும் தொடர்பாடல் முறைமையினை பயன்படுத்தல்: பயிற்சி நடவடிக்கையின் போது ICP யின் கடமைகள்.
  • மேல் மகாவலி நீர்நிலை தேய்விற்கு உட்படல்.
  • அனர்த்த முகாமைத்துவத்திற்கான திட்டமிடல்.
  • சூழல் சார்ந்த தேய்வுகளை இலகுபடுத்துவதற்கான திட்டமிடல் தன்மை பற்றிய வழிகாட்டலின் பாவனை.
  • சமூக சேவைகள் திணைக்களத்தின் அனர்த்தத்திற்கு பின்னரான செயற்பாடுகள்.
  • அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்படக்கூடிய சமூகப், பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள்.

இலங்கையில் காணிகளில் மண்சரிவு ஏற்படல் தொடர்பான தேசிய மாநாடு (1994)

  • சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பயன்படுத்துகின்ற காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய பல்வேறு மொழிகளில் அடங்கிய அகராதி.
    • சிங்கள மொழியில் பயன்படுத்திய காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய பல்வேறு மொழிகளில் அடங்கிய அகராதி.
    • தமிழ் மொழியில் பயன்படுத்திய காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய பல்வேறு மொழிகளில் அடங்கிய அகராதி.
  • இலங்கையில் காணிகளில் மண்சரிவு ஏற்படலுடன் தொடர்புடைய தாக்கம் செலுத்தக்கூடிய புவியியல் காரணிகள்.
  • இலங்கையின் காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வின் போது விலங்கு தாவர வடிவ அமைப்பியல் மற்றும் தேகத் தன்மை என்பவற்றினை கவனத்தில் கொள்ளல்.
  • பூமியதிர்ச்சி - இலங்கையில் காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வின் போது கவனத்தில் கொள்ளாது விடுகின்ற காரணிகள்.
  • Control of foliation attitude on rockfalls and colluvium deposition on scarp slopes with particular reference to Badulla district of Sri Lanka.
  • இலங்கையில் காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வின் போது செய்மதி தொடர்புகளை பயன்படுத்துவதற்கான ஆற்றல்.
  • இலங்கையில் காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வின் போது புகைப்படம் எடுத்தல் Elcovision 10 முறைமையை பயன்படுத்தல்.
  • காலநிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பாறைகளின் சக்தியினை மதிப்பீடு செய்வதற்காக அவ்வாறு ஒழுங்குசெய்ய வேண்டிய விகிதத்தினை பயன்படுத்தல்.
  • இலங்கையில் மண் மற்றும் பாறைகளின் சிதைவுகளை சேர்த்தல், அவற்றினை ஆய்வு செய்தல், பரீட்சித்தல் மற்றும் அவற்றின் பொறியியல் சார்ந்த தொழிற்பாடு.
  • இலங்கையில் மண் வெட்டுவதன் வெற்றியளிக்காத தன்மை உட்பட காணிகளில் மண்சரிவு ஏற்படல் மற்றும் ஏனைய அழுத்த நிலநடுக்கங்கள்.
  • விஹாரகலைப் பிரதேசத்தில் அழிவுப்பொருட்கள் ஆழ்தல் உட்பட கற்கள் உடைந்து விழுதல்.
  • தொட்டுகல - லெமஸ்தொட்ட கற்கள் உடைந்து விழுதல் உள்ளிட்ட சிதைவுகள உடைந்து விழுதல்.
  • பட்டிபொல ஒஹிய புகையிரதப் பாதையில் கற்கள் விழுதல்.
  • வட்டவலை காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய புவியியல் ஆய்வுகள்.
  • வட்டவலையில் மண்சரிவு ஏற்பட்ட நிலத்தின் மேற்புறத்தில் நிலநடுக்கம் ஏற்படல் பற்றிய பின்னூட்டலின் பொருள்கோடல்.
  • அழுத்தத்தின் (stress) பிரகாரம் வட்டவலை காணிகளில் மண்சரிவு ஏற்பட்டதன் பின்னரான பகுப்பாய்வுகள்.
  • நுவரெலியா மாவட்டத்தில் காணிகளில் மண்சரிவு ஏற்படுதல்.
  • பதுளை மாவட்டத்தில் காணிகளில் மண்சரிவு ஏற்படுதல்.
  • இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தி மழைவீழ்ச்சி மற்றும் காணிகளில் மண்சரிவு ஏற்படல் என்பவற்றிற்று இடையிலான தொடர்பினை ஆராய்தல்.
  • இலங்கையின் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படுகின்ற மண்சரிவுகள் மற்றும் முற்கூட்டிய அபாயங்கள் பற்றிய உவமானம்.
  • வட்டவலையில் மண்சரிவுகள் ஏற்படும் பிரதேசங்களில் மீண்டும் மழைவீழ்ச்சி ஏற்படுகின்ற காலங்களை பொருள்கோடல்.
  • இலங்கையில் மண்சரிவு ஏற்படல் பற்றிய வரலாறு மற்றும் அவற்றினை வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக மேற்கொண்ட தேசிய ரீதியான முயற்சிகள்.
  • 21வது நூற்றாண்டிலே இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவுகள் பற்றிய விபரங்கள்.
  • இலங்கையில் மலைநாட்டுப் பிரதேசங்களில் அறியக்கூடியதாகவுள்ள மண்சரிவுகள் பற்றிய விபரங்கள்.
  • இலங்கையில் வீதிகளுக்கு மண்சரிவின் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புக்கள்.
  • காடுகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் சரிவுகளின் நிலையான தன்மை என்பன மண்சரிவில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பான விளக்கம்.
  • சரிவுகள் மற்றும் காணிகளின் பயன்பாடு என்பன மண்சரிவு ஏற்படுவதில் எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது, பொருத்தமற்ற காணி முகாமைத்துவம் காரணமாக அதில் எவ்வாறான தாக்கம் செலுத்தப்படுகின்றது என்பன தொடர்பான விளக்கம்.
  • மண்சரிவு ஏற்படுவதன் மூலம் சூழலில் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள்
  • மண்சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் சமூக பொருளாதார தன்மைகள்.
  • மண்சரிவு அபாயத்திலே சிக்கக்கூடிய பிரதேசங்களில் வசித்துவருகின்ற மக்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் மண்சரிவு ஏற்படல் என்பவற்றுக்கிடையில் காணப்படும் தொடர்புகள் பற்றிய யதார்த்தபூர்வமான நுழைவு.
  • மண்சரிவுடன் எவ்வாறு வசித்துவருதல் வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளல்.
  • மண்சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களை இனங்காணுவதற்கான உபாயவழிகள்.
  • மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயங்களை வலய ரீதியாக வகைப்படுத்தி அவற்றினை வரைபடமாக்கல்.
  • நிலையான தன்மை பற்றிய அறிகுறிகளின் பிரகாரம் புவிநிலைப்படங்களை அலகுககளாக வகைப்படுத்தல்.
  • நிலையான தன்மை பற்றிய அறிகுறிகளின் பிரகாரம் காணிப்பாவனை மற்றும் முகாமைத்துவ வரைபடங்களை அலகுகளாக வகைப்படுத்தல்.
  • மண்சரிவு தன்மையினை வலய ரீதியாக வகைப்படுத்தி தயாரித்தல்.
  • மண்சரிவுகள் மூலம் ஏற்படுகின்ற ஆபத்தான நிலைகளை ஆரம்பகட்டத்தில் மதிப்பிடுவதற்கு மனித குடியிருப்புக்கள் கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றினை வரைபடமாக்கல்.
  • இலங்கையில் மண்சரிவு ஏற்படல் பற்றிய அபாய நிலையினை நிலப்படமாக்கல் - என்பவற்றிற்கான நுழைவு.
  • தற்போதைய நிலை மற்றும் மண்சரிவு ஏற்படல் அபாயம் என்பவற்றைக் காட்டுகின்ற வரைபடங்களைத் தயாரிக்கும் போது கணினி மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகள்.
  • விகாரகலை பிரதேசத்தில் கற்கள் உடைந்து விழுதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை விடல்.
  • இலங்கையில் அபாயகரமான சரிவுகள் மற்றும் மண்சரிவு பற்றிய தன்மைகளை அறிந்து கொள்வதற்கு தேவையான உபகரணங்களைப் பயன்படுத்தல், பின்னூட்டலுக்குத் தேவையான தொழில்நுட்பம்.
  • மண்சரிவு பற்றி பொருள்கோடல், தொடர்ச்சியான தன்மை மற்றும் அதன் யதார்த்தபூர்வமான நிலையினை இனங்காணல் என்பவற்றில் காணப்படுகின்ற சிக்கல்கள்.
  • கண்டி - நுவரெலியா வீதியில் புசெல்லாவ எனும் இடத்தில் மண்சரிவு ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நிலையான தன்மை பற்றிய பதிலீட்டு நடவடிக்கைகள் - நிர்மாணப் பணிகள் பற்றிய விடயங்கள்.
  • மண்சரிவு ஏற்படுவதற்கு எதிரான ஸ்திரத்தன்மை தொடர்பான வடிகாலமைப்பு முறைமைகள்.
  • நிர்மாணங்கள் மூலம் ஏற்படுகின்ற மண்சரிவு அபாயங்கள், அவற்றினை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.
  • தேசிய இடர் முகாமைத்துவத்திட்டம் - மண்சரிவு ஏற்படல் பற்றிய முகாமைத்துவம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தி தற்போதைய நிலை மற்றும் அதன் ஆழமான தன்மை பற்றி விளக்குதல்.
  • மண்சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களை முக்கியமாகப் பிரித்து, இடர் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் பொதுவாக நிவாரண சேவைகள் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் உள்ள சவால்கள்.
  • மண்சரிவு முகாமைத்துவத்திற்குத் தேவையான வரைபடமாக்கல் தொடர்பாக பயிற்சியளித்தல்.
  • இயற்கை அனர்த்தங்களை குறைப்பதற்கான சர்வதேச தசாப்தம் மற்றும் இடர் முகாமைத்துவ பயிற்சி தொடர்பான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பொறுப்புக்கள்.
  • இலங்கையில் மண்சரிவு ஏற்படல் பற்றிய தரவு முறைமையொன்று.