தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் நூலகத்திலே பரந்த அளவிலான புத்தகங்கள், சஞ்சிகைகள் என்பன காணப்படுகின்றன மேலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிகளின் மூலம் வெளியிடப்படும் பெறுபேறுகள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். திங்கள் முதல் வெள்ளி வரையில் மு.ப. 9.00 - பி.ப. 3.30 மணிவரை ஆய்வாளர்கள், துறைசார் கற்கையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய ஆய்வாளர்கள் இங்குவந்து இதில் காணப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் என்பவற்றின் மூலம் தேவையான அறிவினைப் பெற்றுக்கொள்ள முடியும். சனி, ஞாயிறு மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களிலே நூலகம் மூடப்பட்டிருக்கும். தனிப்பட்ட முறையில் புத்தகங்களை நூலகத்திற்கு வெளியே கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. எனினும் தேவையான புத்தகங்களின் பிரதிகளை போட்டோ பிரதிகள் மூலம் நியாயாமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதுபற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மனிதவள முகாமைத்துவ பிரிவின் தலைவருடன் தொடர்பு கொள்ளவும்.

 

இங்கு காணப்படும் வளங்கள்:

பின்வரும் துறைகளைச் சார்ந்த சுமார் 5000 இற்கம் மேற்பட்ட புத்தகங்கள்.

  • சூழலியல்
  • புவியியல் மற்றும் வானியல்
  • வளியின் நற்தன்மை மற்றும் வளி மாசடைதல்
  • நீர் வளங்களை பொறியியல் ரீதியில் ஆராய்வற்கு வழிவகுத்தல் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம்
  • மண் மற்றும் புவி சார்ந்த பொறியியல் துறை
  • கட்டமைப்பு ரீதியான பொறியியல் துறை
  • மண்சரிவு மற்றும் மண்சரிவை இலகுபடுத்தல்
  • கட்டடப் பொருட்கள் மற்றும் கட்டட நிர்மாணம்
  • கொன்கிறீட் தொழிநுட்பம்
  • விற்பனை மற்றும் நிதி முகாமைத்துவம்
  • கட்டடக்கலை
  • புவியியல்

தரங்கள்

  • BS
  • ASTM
  • ISO
  • SLSI

சஞ்சிகைகள்

  • Journal of the Institute of Engineers, Sri Lanka
  • Journal of the National Science Foundation
  • Journal of the Human Environment
  • Journal of the Geotechnics
  • Journal of the Geotechnics and Geo-environmental Engineering
  • Journal of the Environmental Engineering
  • Journal of the Structural Engineering
  • Journal of the Geological Society of  Sri Lanka
  • Journal of the Geotechnical Engineering
  • Journal of the Civil Engineering
  • Journal of the Environmental Systems Review
  • Journal of the Population and Development Review
  • Journal of the Royal Town Planning Institute
  • Journal of the Soil and Foundation
  • Journal of the Land Use Policy
  • Journal of the Materials Science