• பசுமை சூழல் தரம், சூழல் தாங்குதிறன் முறைமைகள் விருத்தி மற்றும் முகாமைத்துவம், உள்ளக வாயு மாசு கட்டுப்பாடு, குடிநீர் பாதுகாப்பு,
சிறிய நீரேந்து பகுதிகளின் முமாமைத்துவம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு, கைத்தொழில் இரசாயன அனர்த்த இடர் முகாமைத்துவம், ஓடைவடிகால்
முகாமைத்துவம் ஆகியன தொடர்பிலான தொழில்நுட்ப வழிகாட்டலை தயாரித்தல்
• சூழல் தரவுகள் தொடர்பான புள்ளிவிபர பகுப்பாய்வு மற்றும் வியாக்கியானம் கூறல்
• நிபுணத்துவ குழுக்களில் வளவாளர்களாக செயற்படுதல்
• சூழல் கண்காணிப்பு தொடர்பான பயிற்சிகளை நடாத்துதல்
• மகாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் தொழில்நிபுணத்துவ அமர்வுகள் ஆகியவற்றில் வளவாளர்களாக பங்கேற்றல்
• சூழல் இடர் மதிப்பீடு மற்றும் தேசப்படமாக்கல்
• தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சூழல் பிரச்சனைகள் தொடர்பில் நிபுணத்துவ உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்
• சூழல் முகாமைத்துவ திட்டங்களை தயாரித்தல்
• சூழல் முகாமைத்துவ செயல்திட்டங்கள் தொடர்பில் செயல்திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல்
• ஆய்வு மாணவர்களின் சூழல் செயற்த்திட்டங்கள் தொடர்பாக மேற்பார்வை செய்தல்