நிர்மாண துறையில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மூலப்பொருள் சீமேந்தாகும். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப சீமேந்தின் பௌதீக பண்புகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவம் கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவிடம் காணப்படுகிறது. மேலும் சுண்ணாம்பு பரிசோதனைகளூம் கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

Testing Consistency of cement

சீமேந்தின் நிலைத்திறனை பரிசோதித்தல்

Preparing mortar for cement strength testing

சீமேந்து கலவை உறுதித்தன்மை பரிசோதனை

Mortar Mixer

சாந்து கலப்பான்

Jolting Apparatus for cement testing

சீமேந்து பரிசோதனைக்கான குலுக்கும் ஆய்கருவி

Following cement testing services can be received from BMRTD

CEMENT - SLS 107 : 2008 AND  SLS ISO 679 :2008  AND BS EN 196/197
  • Fineness
  • Soundness (Autoclave/ Le Chatlier)
  • Setting time ( Initial setting time)
  • Compressive  strength 2,7 & 28 days strength  (casting & testing)
  • Mortar cube  testing
  • Flow table test
  • Fineness of cement (0.45mm residue)
BUILDING LIME - SLS 552 & BSEN 459
  • Fineness
  • Standard consistency & flow test
  • Pat test & pitting and popping test
  • Autoclave expansion