செங்கற்கள் மற்றும் சீமேந்து கற்கள் ஆகியன நிர்மாண நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாகும். தற்போது வாடிக்கையாளரின் தேவையை பொருட்டு பல்வேறு வகையான செங்கற்கள் மற்றும் சீமேந்து கற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவின் ஆய்வுகூடங்கள் இத்தகைய கற்களின் தரத்தினை பரிசோதிக்கும் வசதிகளை கொண்டுள்ளன.

brick1 brick2

கீழ்வரும் கொங்க்ரீட் பொருட்களின் பரிசோதனை சேவைகளை கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவின் ஆய்வுகூடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 

சுடப்பட்ட செங்கற்கள்

    அமுக்கு வலிமை சோதனை

    நீர் உறிஞ்சுதல் தன்மை

    அளப்பற்றுகை

    பொதுவான தேவைப்பாடுகள்

    மொத்த பரிமாணங்கள்

    விசேட சுடப்பட்ட செங்கற் பரிசோதனை

 

கொங்க்றீட் கற்கள்

    அமுக்கு வலிமை சோதனை

    நீர் உறிஞ்சுதல் தன்மை

    அளப்பற்றுகை

    பொதுவான தேவைப்பாடுகள்

    மொத்த பரிமாணங்கள்

 

அமுக்கி நிலையாக்கப்பட்ட நில தொகுதிகள்

    ஒடுக்க வலு (உலர் நிலை)

    ஒடுக்க வலு (ஈர நிலை) நீர் உறிஞ்சல் தன்மை

    உலர் அடர்த்தி

    வளை வலிமை

    அரிப்பு எதிர்ப்பு தன்மை

    ஒரு பரிமாண விரிவாக்கம்

    பரிமாணங்கள்

 

சீமேந்து கற்கள்

    SLS 855 இற்கு அமைவாக முழுமையான பரிசோதனை (ஈரலிப்பின் போதான விரிவாக்கம் மற்றும் உலர் நிலையின் போதான சுருக்கம்)

    கற்களின் நொருக்கு வலிமை

    நீர் உறுஞ்சும் நிலை மற்றும் ஈரலிப்பின் தன்மை