கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவால் பல்வேறு நிர்மாண நடவடிக்கைகளுக்கான அனைத்து விதமான திரள் மற்றும் பாறைகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரசாயன மற்றும் பௌதீக பரிசோதனைகள் கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவின் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படுகிறது

 

rock1

 

திரள் தொடர்பான தானியங்கி சல்லடை உலுக்கி

 

rock2

 

நீர் உறிஞ்சற் பரிசோதனைக்காக திரள்களை உலரவைக்கும் சூட்டடுப்பு

 

rock3

Point load apparatus for testing rock specimens

rock4

Aggregate Impact Value Test of coarse aggregate

கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவிடமிருந்து பெறக்கூடிய திரள் பரிசோதனை சேவைகள்

AGGREGATES - According to BS, BSEN, ASTM etc.
  • Grading of fine aggregate. including material finer than 75µm or 63 µm
  • Grading of coarse aggregate
  • Organic impurities (fine aggregate)
  • Aggregate crushing value (ACV)  
  • Aggregate impact value (AIV)
  • Flakiness index
  • Elongation index
  • Specific gravity, water absorption
  • 10% fines value
  • Moisture content
  • Soundness
  • Point load test
  • Surface texture & weathering grade
  • Loose bulk density                                                           
  • Grading of aggregate base coarse materials (ABC)
  • Deleterious materials
  • Los angeles abrasion Value
  • Grading of filter materials
  • Unconfined compressive strength of rock cores
  • Density (rock core specimen)
  • Splitting tensile strength for rock core