மேம்பட்ட கொங்க்ரீட் தடுப்பு மானி

பின்வருவனவை பற்றிய துல்லியமாக மற்றும் நாசம் விளைவிக்காத அளவீடுகளை வழங்குகின்றது:

  • கொங்க்ரீட் தடுப்பு
  • கொங்க்ரீட்டினுள் பதிந்த ரெபர் விட்டம்
  • கொங்க்ரீட்டின் ரெபர் இடங்களை கண்டறிதல்

 

குளோரைட் பரிசோதனை உபகரணம்

ஈரம் அல்லது வரண்ட தன்மையான கொங்க்ரீட்டில் காணப்படும்
குளோரைட்டை அளவிட பயன்படும் உபகரணம்

கொங்க்ரீட்டை பிரித்தெடுத்தல் மற்றும் பரிசோதித்தல்

கொங்க்ரீட்டின் காபனேற்ற ஆழம் தொடர்பான பரிசோதனை

கொங்க்ரீட்டின் தெளிப்பு சுற்றியல் பரிசோதனை

வெளியிழு பரிசோதனை இயந்திரம்

 

 

கீழ்வரும் நாசம் விளைவிக்க கூடிய மற்றும் விளைவிக்காத பரிசோதனை சேவைகளை கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்

கொங்க்ரீட்டின் நாசம் விளைவிக்கும் தன்மை தொடர்பான பரிசோதனை
  • பிரித்தெடுத்தல், 50 மி.மீ. - 150 மி.மீ. விட்டமான மாதிரிகளின் பரிசோதனை (கொங்க்ரீட் வீதிகள், பட்டகம், கொங்க்ரீட் மதகு, தூண், மேல்தளம், சுவர், பக்கச்சுவர்)
  • விண்ட்ஸர் சோதனை பரிசோதனை: தற்போதைய கட்டிட அமைப்புக்குள் கொங்க்ரீட் உட்புகும் அளவை கணித்தல்
  • நிலக்கீல் கலவையின் அடர்த்தியை பிரித்தெடுத்தல் மற்றும்  தீர்மானித்தல்.
  • வெளியிழுக்கும் பரிசோதனை
நாசம் விளைவிக்காத கொங்க்ரீட் பரிசோதனை
மிகையொலி துடிப்பு வேக பரிசோதனை
  • கொங்க்ரீட்டின் தர அளவீடு (நேர்முறை)
  • கொங்க்ரீட்டின் தர அளவீடு (மறைமுக முறை)
  • விரிசலின் ஆழ அளவீடு (மறைமுக முறை)
கொங்க்ரீட்டின் தெளிப்பு சுற்றியல் பரிசோதனை
  • மேற்பரப்பு கெட்டியாக்கப்பட்ட கொங்க்ரீட்டின் அளவீடு
தடுப்பு மானி பரிசோதனை
  • விட்ட அளவீடு
  • உள்ளக வெட்டுக்கான மீள் சட்ட அளவீடு
ஏனைய பரிசோதனைகள்
  • வெடிப்பு அகலத்தை அளவீடு செய்தல்
  • காபனேற்ற பரிசோதனை (துளையிடலின்றி)
  • சுமை பரிசோதனை
  • அரை மின்கல மின்னழுத்த பரிசோதனை