சூழல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு நீர், மண், கட்டுமாண பொருட்கள் போன்றவற்றை கண்காணிக்கும் பணி மற்றும் கள மற்றும் ஆய்வுகூட பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் இயலுமையை கொண்டுள்ளது. இப்பிரிவினால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகள் யாவும் சர்வதேச நியமங்களுக்கமைவாக மேற்கொள்ளப்படுகின்றன.

image2image1

பிரதான ஆலோசனை சேவைகள்

  • பற்றிவில சதுப்பு  நிலம் மற்றும் பற்றிவில ஏரி பகுதியில் எண்ணெய் கலப்பு தொடர்பான ஆய்வு- களனி வலக்கரை நீர் வழங்கல் செயற்த்திட்டம்- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை
  • கொழும்பு தெற்கு துறைமுக செயற்த்திட்டத்தின் கீழ் கடல் படிவு மற்றும் கடல் நீர் பரிசோதனை- ஹையுண்டாய் பொறியியல் மற்றும் நிர்மாண கம்பனி, கொழும்பு துறைமுக விரிவாக்கல் செயற்த்திட்டம், எலிசபேத் இராணி இறங்குதுறை, இலங்கை துறைமுக அதிகாரசபை
  • ஓடை வடிகால் பரப்பு முகாமைத்துவ திட்டம்- சமூக மட்ட நீர் வழங்கல் செயற்த்திட்டங்கள் - சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சு
  • களனி ஆற்றின் மேல் ஓடை வடிகால் செயற்த்திட்டத்தின் கீழ் ஓடை வடிகால் சுகாதார மதிப்பீட்டு செயற்த்திட்டம் - கெஹெல்கமு ஓயா மஸ்கெலி ஓயா ஓடை வடிகால் பரப்பு - ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்
  • குக்குலே ஆற்றின் மேலோடை வடிகால் பரப்பின் ஓடை வடிகால் முகாமைத்துவ திட்டம் - சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சு
  • வெளிச்சுற்று நெடுஞ்சாலையின் சூழல் தரக்கண்காணிப்பு: நீர் மற்றும் வாயு - வீரவில, மத்தள, கண்டி, கட்டுநாயக்க
  • மொரகொட எல மண் மற்றும் உவர்ப்புத்தன்மை பரிசோதனை - காலி நகர அபிவிருத்தி திட்டம், மாநகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சு
  • நீரின் தர கண்காணிப்பு செயற்த்திட்டம் (1988-2010) - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை - அம்பத்தலே
  • நீர் மற்றும் படிவு பரிசோதனை - லுனாவ ஏரி மேம்படுத்தல் செயற்த்திட்டம்
  • நீர் மற்றும் உவர்ப்புத்தன்மை மட்ட பரிசோதனை- மத அல, கண்டி, மாநகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சு

தொடர்பு

wq coordinatorதிருமதி. மதாரா திஸாநாயக்க
இணைப்பாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி - நிலம் மற்றும் நீர் தர கற்கைகள்

+94 112 588 946 Ext: 601
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலங்கை கட்டளைகள் நிறுவன நியமம் 614:2013 இற்கமைவான  குடிநீரின் இசைவு நிலையை ஆராய்தல்

  • pH
  • வெப்பநிலை
  • கலங்கல் தன்மை
  • நிறம்
  • இரும்பு
  • மொத்த காரத்தன்மை
  • குளோரைட்
  • ஆவிக்கரைசல்
  • நைத்திரேற்று
  • நைத்திரைற்று
  • மொத்த பொஸ்பேட்
  • சல்பேட்
  • எஞ்சிய குளோரின்
  • மொத்த கடினத்தன்மை
  • புளோரைட்
  • எண்ணெய் மற்றும் எண்ணெய் பசை
  • மொத்த கரைந்துள்ள திடப்பொருட்கள்

நுண்ணுயிரியல் கூறுகள் உள்ளடங்கலாக: கழிவு நுண்கிருமி மற்றும் மொத்த நுண்கிருமி

தொழிற்சாலை கழிவு நீர் பரிசோதனை (தூய்மைப்படுத்தப்படாதவை மற்றும் தூய்மைப்படுத்தப்பட்டவை) - அரச வர்த்தமானி இல: 1534/60 இன் அடிப்படையில் (கழிவு நீர் வெளியேற்றுகைக்கான நியமங்கள்)

  • pH
  • மொத்த தற்காலிகமாக நீக்கப்பட்ட திடப்பொருட்கள்
  • உயிர்சார் உயிர்வளி தேவை
  • இரசாயன உயிர்வளித் தேவை
  • மொத்த கியோல்டின் நைதரசன்
  • மொத்த அமோனியா நைதரசன்
  • எண்ணெய் மற்றும் எண்ணெய் பசை

மற்றும் ஹோட்டல்கள், உணவு கையாளல், பால் உற்பத்தி, இறப்பர் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏனைய சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்திற்கு அமைவாக கழிவு நீரின் தரத்தை கணிக்க அவசியமான நியம கூறளவுகள்.

நிர்மாண நடவடிக்கைகளுக்கான நீரின் பொருத்த தன்மை - பிரித்தானிய நியமங்களுடனான (BS3148) இசைவுத்தன்மை

  • pH
  • மொத்த காரத்தன்மை
  • குளோரைட்டு
  • சல்பேட்
  • கரிமப்பொருள்
  • கரிமமில்லாப் பொருள்

பொதுவானசுற்றுப்புறநீரின்தரம்- உள்நாட்டுநீரின்நீரியல்தரநியமங்களுக்கானமுன்மொழிவு- இலங்கை (2001), மத்தியசுற்றாடல்அதிகாரசபை

    • நிறம்
    • TDS
    • pH
    • வெப்பநிலை
    • மின்கடத்துதிறன்
    • கலங்கல்தன்மை
    • SAR
    • நீரின்மொத்தவன்மை
    • DO
    • BOD
    • COD
    • நைத்திரேட்
    • நைத்திரைட்
    • மொத்தஆவிக்கரைசல்
    • மொத்தபொசுபேற்று
    • குளோரைட்

நீரில்இருக்கும்திண்மகூறுகள்

    • அசேதனபொருட்கள்
    • சேதனபொருட்கள்
    • மொத்தகரைந்துள்ளதிடப்பொருட்கள்
    • மொத்தமிதக்கும்திடப்பொருட்கள்
    • மொத்தகழிவுகள்
    • அடையக்கூடியதிடப்பொருட்கள்
    • கலவையானமதுமிதக்கும்திடப்பொருட்கள்
    • கலவையானமதுஎளிதியலாகும்மிதக்கும்திடப்பொருட்கள்
    • பிளவுஅடர்த்திசுட்டி

Heavy Metals in water (Detectable at mg/L and µg/L levels)

  • Cadmium as Cd
  • Chromium as Cr
  • Hexavalent Chromium as Cr
  • Copper as Cu
  • Lead as Pb
  • Manganese as Mn
  • Mercury as Hg
  • Alkyl Mercury as Hg
  • Nickel as Ni
  • Zinc as Zn
  • Selenium as Se
  • Boron as B
  • Arsenic
  • Total Iron as Fe

Microbiological Parameters

  • Feacal Coliform
  • Total Coliform
  • Standard Plate count (SPC)
  • Faecal streptococci

Eutrophication Parameters - Carlson Trophic State Index (CTSI)

  • Secchi Depth
  • Chlorophyll a
  • Total Phosphorus
  • Total Nitrogen

Limnological Parameters

  • Primary productivity
  • Algal Biomass
  • Algal Composition

Metallic Ions

  • Calcium as Ca
  • Magnesium as Mg
  • Total Hardness as CaCO3
  • Calcium Hardness as CaCO3
  • Sodium as Na
  • Aluminium as Al
  • Silica as Si
  • Sodium Absorption Ratio (SAR)
  • Active Chlorine in Bleaching Powder
  • RSI
  • LSI

Non-Metallic Ions

  • Total alkalinity as CaCO3
  • Bicarbonate alkalinity as CaCO3
  • Carbonate alkalinity as CaCO3
  • Hydroxide alkalinity as CaCO3
  • Acidity
  • Chloride
  • Total residual chlorine
  • Free residual chlorine
  • Fluoride
  • Sulphide
  • Free Ammonia – Drinking water
  • Albuminoid ammonia
  • Nitrate
  • Nitrite
  • Total Phosphate
  • Dissolved Phosphate
  • Sulphates
  • Stability of Index
  • Langelier Saturation Index (LSI)
  • Ca hardness in mg/l as CaCO3
  • Alkalinity in mg/l as CaCO3
  • Ryznar Stability Index (RSI)

Soil - Compliance to BS 1377

  • pH
  • Chloride
  • Shulphate
  • Organic content
  • LOI (Loss on Ignition)
  • Carbonate
  • Moisture content
  • Oxygen Reduction Potential

Aggregate/Sediment/Sludge

  • pH
  • Calcium
  • Water soluble chloride
  • Acid soluble Chloride
  • Magnesium
  • Sodium
  • Sulphides
  • Total Nitrogen
  • Alkyl Mercury
  • Total Phosphate
  • Water soluble sulphates
  • Acid soluble sulphates
  • Total Sulphur
  • Heavy Metals
  • Total Organic Carbon (TOC)
  • Chemical Oxygen Demand (COD)
  • Biochemical Oxygen Demand (BOD)
  • Oil and Greases
  • Organic Matter
  • Carbonates
  • Silica
  • Ash content
  • Resistivity
  • Oxidation Reduction Potential (ORP)
  • Salinity
  • Moisture content
  • Nitrate
  • Nitrite
  • Hexvalent chromium
  • Alkali reactivity
  • Shell content as calcium carbonate content (quantitative method)

Asbestos – Compliance to the SLS 9: part 2:2001

  • Resistance to acidified water

Suitability of Cement for construction purposes – Compliance to the SLS 107: 2008

  • IR (Insoluble Residue)
  • LOI (Loss on Ignition)
  • SiO2
  • Al2O3
  • CaO
  • MgO
  • Fe2O3
  • SO3
  • Cl-
  • K2O
  • Na2O
  • Lime Saturation Factor
  • Alkali Content