English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு பிரிவுகள் கட்டிடப் பொருள் பிரிவு

கட்டிடப் பொருட்களைப் பரீட்சித்தல் மற்றும் அதுபற்றிய தகவல்களை ஆய்வு செய்தல்

கட்டிடப் பொருட்கள் பற்றிய ஆய்வுகூட மற்றும் நிறுவனம் சார் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய பரந்த அளவில் பௌதீக மற்றும் இயந்திர ரீதியான பரிசோதனை உபகரணங்கள் கட்டிடப் பொருள் பிரிவிடம் காணப்படுகின்றது. அனுசரணையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைத் தரங்களுக்கேட்ப அல்லது செலவினங்களுக்கு ஏற்ற தரத்தில் கைத்தொழில்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைச் சேவைகள் என்பன கட்டிடப் பொருள் பிரிவின் திறன் மிக்க தகுதியான பணியாட் தொகுதியினரால் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. கட்டிடப் பொருள் பிரிவின் தலைவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 05:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 14-06-2013.