English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு பிரிவுகள் சூழலியல் பிரிவு

சூழலியல் பிரிவு

சூழலியல் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களைக் கொண்ட குழுக்கள் தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் சூழலியல் பிரிவு கொண்டுள்ளது. அவர்கள் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைச் சேவைகளுடன் தொடர்புடைய சூழலியல் நற்தன்மையினை பின்னூட்டல் செய்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சூழலியல் இடையூறு சார்ந்த அபாயங்களைக் குறைத்தல், இலகுபடுத்தல் மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்தங்களைப் பலப்படுத்தல் போன்ற விடயங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கக் கூடியவாறு இப்பிரிவு வலுவூட்டப்பட்டுள்ளது.

சூழலியல் பிரிவின் பிரதிப் பணிப்பாளருடன் தொடர்பு கொள்வதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.




புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 05:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 20-05-2013.