- கலவை செய்யப்பட்ட சீமெந்தினை கட்டமைப்பு ரீதியான பயன்பாடுகளுக்காக உபயோகிக்கும் முறை.
- செலவினம் அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் அதேநேரம் செங்கற்களின் நற்தன்மையினை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- ஆற்றுமணல் மற்றும் சுண்ணாம்பு என்பவற்றுக்குப் பதிலீடான பொருட்கள்.
- கட்டமைப்பு ரீதியான உருக்கின் நற்தன்மையினை கட்டுப்படுத்தல்.
- மண், களிமண் என்பற்றின் மூலம் தயாரிக்கப்படும் செங்கற்களை மேலும் விருத்தி செய்தல்.
BMD has already initiated a series of research projects in above areas, linking with universities and other technical institutions. The researches are funded by NBRO, and private sector organizations such as GTZ.







கட்டிடப் பொருட்கள்