English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு பிரிவுகள் காணிகளில் மண்சரிவு ஏற்படல் பிரிவு

காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவு

இந்நாட்டின் மலைநாட்டுப் பிரதேசங்களில் காணிகளில் மண்சரிவு ஏற்படல் தொடர்பான புவியின் இடையூறுகளை ஆய்வு செய்து காணிகளில் மண்சரிவு ஏற்படல் தொடர்பான கழிவுப் பொருட்களை நீண்டகால மற்றும் குறுங்கால அடிப்படையில் முகாமைத்துவம் செய்வதற்கான இயந்திரமொன்றினை நிறுவும் பணி தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றது. புவியியல், புவிசார் தொழில்நுட்ப பொறியியல் மயமாக்கல், புவி ஆய்வியல் மற்றும் கணணி விஞ்ஞானம் போன்ற துறைசார் நிபுணர்கள் இப்பிரிவிற்கு ஒத்துழைத்து வருகின்றனர்.

காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவின் தலைவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது காணிகளில் மண்சரிவு ஏற்படல் பற்றிய ஆய்வுகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவமொன்றினை அனுப்புவதன் மூலம் இச்சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 06:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 20-05-2013.