English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு புவித் தொழிநுட்ப பரிசோதனை

புவித் தொழிநுட்பப் பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள்

தற்போது காணப்படும் வசதிகள்

வெளிக்கள உபகரணங்கள்

  • சகல கருவிகளுடனும் 100 மீட்டர் வரையில் தோண்டக் கூடிய அளவை உபகரணம் (Acker Diamond Core drilling machine) (01)
  • சகல கருவிகளுடனும் 100 மீட்டர் வரையில் ஆழத்திற்கு செலுத்தக் கூடிய உபகரணம் Diamond Core drilling machine (02).
  • சகல கருவிகளுடனும் 50 மீட்டர் வரையில் ஆழத்திற்கு செலுத்தக் கூடிய, டிரெக் ஒன்றில் கொண்டு செல்லக் கூடியவாறான உபகரணம் (Simco Truck mounted Diamond Core drilling machine) (01).
  • சகல கருவிகளுடனும் 50 மீட்டர் வரையில் ஆழத்திற்கு செலுத்தக் கூடிய இயந்திரம் (Diamond Core drilling machine) (01).
  • மண் nailing இயந்திரம் (01).
  • சகல கருவிகளுடனும் 30 மீட்டர் வரையில் ஆழத்திற்கு செலுத்தக் கூடிய, தரிசு நிலங்களுக்குப் பொருத்தமான பாரம் குறைந்த இயந்திரம் Wash boring derrick (04).
  • Plate Bearing பரீட்சித்தல் உபகரணங்கள் மற்றும் கருவிகள்(தொகுதி 1).
  • Vane Shear பரீட்சித்தல் இயந்திரம் (01).
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட Penetration. உபகரணங்கள் (10).
  • ABME Terrameter (Resistivity) மீட்டர் (01).
  • கடலோரத்தில் 16 மீட்டருக்குக் கூடுதலாக செலுத்தக் கூடிய படகொன்று (Barge) பலமான செலுத்தல்களுக்குப் பயன்படுத்தப்படும். (படகு 01)
  • மாதிரி குழாய் (Sampling tubes) மெல்லிய தகரத்திலான செப்புக் குழாய் - 75 - 100 பிஸ்டன் மாதிரி கொண்டது. (30)
  • மெனிக்டொஷ் (Mackintosh) உபகரணங்கள் (03 தொகுதிகள்)
  • பாரமான மாதிரிகள் - குழாய் 02 மற்றும் குழாய் 03
  • கையால் துளைக்கும் (auger) உபகரணங்கள் (04 தொகுதிகள்)

ஆய்வுகூட உபகரணங்கள்

  • Cone penetrometer உபகரணங்கள் (02).
  • உறுதியாக்கி பலப்படுத்தும் (Consolidation) உபகரணங்கள் (11)
  • Triaxial பரிசோதனை உபகரணங்கள் (04)
  • GDS உபகரணம் (01).
  • Direct shear உபகரணங்கள் (06).
  • Proctor (compaction) இயந்திரம் - கையால் இயக்கும் (07).
  • Proctor (compaction) இயந்திரம் - தன்னியக்கும் (01).
  • CBR உபகரணங்கள் (04).
  • சுருங்கவைக்கும் (Shrinkage) எல்லை உபகரணம் (01)

 

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மண் பற்றிய ஆய்வுகள் (கடலில்)

  • கொழும்பு துறைமுக புனரமைப்பு செயற்திட்டம் (Oriental Consultant Company Limited, 2010).
  • சிலாபத்தின் உத்தேச துறைமுக காணியில் மண் ஆய்வு (Halcrow Group Ltd, 2002).
  • அம்பாந்தோட்டை கடல் துறைமுக அபிவிருத்ததி சாத்தியவள ஆய்வு (SNC Lavalin International Inc, 2002).
  • களனி தெற்குக் கரை நீர் சுத்திகரிப்பு இயந்திரசாலை. (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2003)
  • கடற்கரை வலி முகாமைத்துவ செயற்திட்டம் (தேசிய நீரியல் வள அதிகார சபை 2002)
  • சீதுவை சிங்கபுரத்தில் (Lion City) குழாய் கிணறு அமைத்தல். (The Finance Co. Ltd, 2002).
  • ஜா-எல/ஏகலை, மொரட்டுவை, இரத்மலானை கழிவு நீர் அகற்றல் செயற்திட்டம் (Environment Management Ltd, 2003)
  • தென் மாகாண போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டம் (Kumagai Gumi Co. Ltd, 2004)
  • எம்பிலிபிட்டிய புவிச் சரிதவியல் ஆய்வு (ACE Power(Pvt.) Ltd, 2004)
  • எம்பிலிப்பிட்டிய மண் ஆய்வு (ACE Power(Pvt.) Ltd, 2004)
  • எம்பிலிப்பிட்டிய குழாய் நீர் (ACE Power(Pvt.) Ltd, 2004)
  • கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை செயற்திட்டம் (SMEC International, 2004)
  • ஹங்வெல்ல உத்தேச நீர் சுத்திகரிப்பு இயந்திரசாலை வளாகம் (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2005)
  • பாரிய கொழும்பு கழிவு நீர் செயற்திட்டம் - மாதம்பிட்டி மற்றும் கழிவு நீர் குழாய் (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2005)
  • பொரளையில் அதிக மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் மண் ஆய்வு. (நகர அபிவிருத்தி அதிகார சபை - 2005)
  • எம்பிலிப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் - மண் ஆய்வு (ACE Power(Pvt.) Ltd, 2005)
  • எம்பிலிப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் - புவிச் சரிதவியல் ஆய்வு (ACE Power(Pvt.) Ltd, 2005)
  • எம்பிலிப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்திற்கான குழாய் கிணறு - கட்டம் 11 (ACE Power(Pvt.) Ltd, 2005)
  • லுனாவை சூழவியல் செயற்திட்டம் - கட்டம் 1 (இலங்கை காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் - 2005)
  • லுனாவை வாவி (Lake) அபிவிருத்தி செயற்திட்டம் - கட்டம் 11
  • விஞ்ஞான உபகரணங்களின் பயன்பாடு மற்றும் பின்னூட்டல் - தென் மாகாண போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டம் (Kumagai Gumi Com. Ltd, 2005)
  • தென் மாகாண போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான மண் ஆய்வு (Kumagai Gumi Com. Ltd, 2005)
  • கண்டி தெற்கு நீர்ப்பாசனச் செயற்திட்டம். (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • நுவரெலியா தெற்கு நீர்ப்பாசனச் செயற்திட்டம். (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • மட்டக்களப்பு உன்னச்சி வாவிக்கான மண் ஆய்வு (SMEC International (Pvt.) Ltd, 2005)
  • கெரவலப்பிட்டிய 300ஆறு நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கான நுழைவாயில் (இலங்கை மின்சார சபை - 2005)
  • மட்டக்களப்பு மெய்யன் குளம் வாவியின் உடைந்த பகுதிக்கான மண் ஆய்வு. (நீர்ப்பாசனத் திணைக்களம் - 2005)
  • மட்டக்களப்பு உன்னச்சி வாவிக்கான மண் ஆய்வு – மேலதிகக் குளம் (SMEC International (Pvt.) Ltd, 2005)
  • மூதூர் நீர்ப்பாசனத் திட்டத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திட்டத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • அம்பாந்தோட்டை நீர்ப்பாசனத் திட்டத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • பொலனறுவை நீர்ப்பாசனத் திட்டத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான உத்தேச விவசாய பீடம் (கட்டிடத் திணைக்களம் - 2005)
  • JBIC உதவி பெறும் மாகாண வீதி அபிவிருத்தி செயற்திட்டம் - கட்டம் 1 (Nippon Koei Company Ltd, 2005)
  • அஸ்கிரியவில் நிறுவப்பட்டு வரும் உத்தேச கண்டி நீர்ப்பாசன செயற்திட்டம் (Thaisei Corporation, 2005)
  • பருத்தித்துறை நீர்ப்பாசனத் திட்டத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • களுகங்கை நீர் வழங்கல் செயற்திட்டத்திற்கான மண் ஆய்வு (China Geo Engineering Com (Pvt) Ltd, 2006)
  • குருநாகல் மற்றும் அதையண்டிய நீர்ப்பாசன மற்றும் சுகநலசேவை செயற்திட்டத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2005)
  • JBIC உதவி பெறும் சப்ரகமுவா மத்திய மாகாணங்களின் வீதி அபிவிருத்தி செயற்திட்டம் (Nippon Koei Company Ltd, 2006)
  • இரணைமடு வாவியின் புனரமைப்புத் திட்டத்திற்கான புவி தொழில்நுட்ப ஆய்வு. (நீர்ப்பாசன நீரைப் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது வடகிழக்கு விவசாயச் செயற்திட்டம் - 2006)
  • பஹிரவகந்தை சேவைகள் நீர்த்தேக்கத்திற்கான மேலதிக மண் ஆய்வு. (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2006)
  • ஹங்வெல்லையில் உத்தேச நீர் சுத்திகரிப்பு இயந்திரசாலை நிலப்பரப்பு. (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2006)
  • கொட்டாவையிலிருந்து தொடங்கொட வரையில் தெற்கு போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான புவிச்சரிதவியல் ஆண்டு. (பெக்கேஜ் 1) கட்டமைப்பு (China Harbour Engineering Company, 2007)
  • கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு கூட்டுறவு வைத்தியசாலை. (Sudar Construction(Pvt.) Ltd, 2007)
  • கிருளப்பனையில் எட்மன்டன் வீதியில் 18 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றினை நிர்மாணித்தல் (HDFC Bank, 2007)
  • கரைகளுக்கு மேலதிக நிலப் பிரதேசத்ததினை ஆய்வு செய்தல் (China Harbour Eng. Co. (Group), 2007)
  • உத்தேச பாதுகாப்பு பாடசாலை செயற்திட்டம் (Muditha Jayakody Associates, 2007)
  • மன்னிங் டவுன் வீடமைப்புத் திட்டத்தினுள் திருமணமானவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்தல். (இலங்கை இராணுவம் - 2005)
  • கம்பஹா நகரில் உத்தேச கட்டிடங்கள். (மாநகரசபை - கம்பஹா 2007)
  • பொல்ஹேன்கொட பிரதேசத்தில் கழிவு நீரகற்றல் முறைமையின் நிர்மாணம். (கொழும்பு மாநகர சபை - 2007)
  • பண்டாரவளை உத்தேச ஐந்து மாடிக் கட்டிடம். (பண்டாரவளை கூட்டுறவுச் சங்கம் - 2007)
  • குண்டசாலை நீர்ப்பாசனத் திட்டம் (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2006)
  • மீரிகமையில் அமைந்துள்ள மீரிகமை ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் நீரினைப் பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பிற்கான அரையின் பாதுகாப்பு. (இலங்கை முதலீட்டுச் சபை - 2008)
  • தென் மாகாண போக்குவரத்து அபிவிருத்தி செயற்ததிட்டம் - வெட்டிய பள்ளங்கள் பற்றிய ஆய்வு (Taisei Corporation, 2008)
  • மெதிரிகிரிய மற்றும் மன்னம்பிட்டிய ஆகிய இடங்களில் உத்தேச நீர்ப்பாசனத் திட்டங்கள். (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2008)
  • மெதிரிகிரிய உத்தேச நீர் சுத்திகரிப்பு இயந்திரசாலை மற்றும் மன்னம்பிட்டி நீர் தாங்கி (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2008)
  • காலி மாவட்டத்தின் நியாகம உத்தேச தேசிய தொழில் பயிற்சி நிறுவகம். (தேசிய தொழில் பயிற்சி நிறுவகம் - 2008)
  • ஹட்டன் நகரின் மாணிக்கப் பிள்ளையார் இந்துக் கோவிலுக்கான மண் ஆய்வு. (இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - 2008)
  • மட்டக்களப்பின் ஓட்டமாவடி பாலத்திற்கான புவி தொழில் நுட்ப ஆய்வு (Progress Builders & Resorts (Pvt.) Ltd, 2008)
  • மினுவாங்கொடை பிரதேச சபையின் அலுவலகக் கட்டிடத்திற்கான மண் ஆய்வு. (மினுவாங்கொடைப் பிரதேச சபை - 2008)
  • கண்டி மற்றும் அதையண்டிய பிரதேசங்களுக்கான நீர்ப்பாசனச் செயற்திட்டம். சேவை நீர்த்தேக்கக் காணிகளுக்கான வீதி நிர்மாண நிலப்பரப்பு. (தேசிய தொழில் பயிற்சி நிறுவகம் - 2008)
  • நாட்டிற்குக் குறுக்கே குழாய் வழிகளுக்கான புவி தொழில் நுட்ப ஆய்வு (Progress Builders & Resorts (Pvt.) Ltd, 2008)
  • தென் மாகாண போக்குவரத்து அபிவிருத்தி செயற்திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் நிர்மாணக் கண்காணிப்பு - கட்டம் 1 மற்றும் கட்டம் 11 (Oriental Consultant Ltd, 2009)
  • அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பட்டக்கந்தே 1200 kw சூரியசக்தி மூலம் மின்சார உற்பத்தி செயற்திட்டத்திற்கான மண் ஆய்வு (Japan International Cooperation System, 2009)
  • STDP - 23 + 342 எனும் இடத்தில் அமைந்துள்ள நதி River Bridge பள்ளத்தாக்கிற்கான நிலப்பரப்பு ஆய்வு (Chaina Habour Engineering Corporation, 2009)
  • மாத்தறை மாவட்டத்தின் மாவட்டச் செயலகத்திற்கான மூன்று மாடிக் கட்டிடத்தின் மண் பரிசோதனை. (மாத்தறை மாவட்டச் செயலகம் - 2009)
  • அனுராதபுரம் ஆயுர்வேத மருத்துவமனைக்கான உத்தேச நான்கு மாடிக் கட்டிடத்திற்கான மண் ஆய்வு. (மாகாண பொறியியல் திணைக்களம் - வடமத்திய மாகாணம் - 2009)
  • பீதுருதாலகால மலை உச்சியில் இலங்கை விமானப் படைக்காக மூன்றுமாடித் தொடர்பாடல் கட்டிடமொன்றினை நிர்மாணிப்பதற்கான மண் ஆய்வு. (இலங்கை விமானப்படை - 2009)
  • அம்பாந்தோட்டை சூரியவௌ உத்தேச கிரிக்கெட் மைதானத்திற்கான மண் ஆய்வு. (இலங்கை முதலீட்டுச் சபை - 2009)
  • ஊழியர் சேமலாப நிதியத்திற்கான உத்தேச செயலகக் கட்டிடம். (தொழில் திணைக்களம் - 2009)
  • களுத்துறை உத்தேச களஞ்சியக் கட்டிடத்திற்கான மண் ஆய்வு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை - 2006)
  • திருக்கோணமலையில் இலங்கை கடற்படையின் கப்பல் இறங்குதுறைக்கு அருகில் உத்தேச மூன்று மாடிக் கட்டிடம். (இலங்கை விமானப்படை - 2010)
  • STDP இற்கான மேலதிக மண் ஆய்வு. (CVC பரீட்சித்தல் பகுதி) Vane Shear Test (Taisei Corporation, 2010)
  • பத்தரமுல்லை உத்தேச பெற்றோலிய வள அபிவிருத்தி நிலையத்திற்கான மண் ஆய்வு. (அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம் - 2010)
  • நாவற்குழி மற்றும் மன்னார் (A - 32) வீதியின் 67km தூரத்தைப் புனரமைத்து மேம்படுத்துவதற்கான ஆய்வு. (China Harbour Engineering Co., 2010)
  • படகுத்துறையில் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான உத்தேச இருமாடி வரவேற்பு மண்டபத்திற்கான மண் ஆய்வு (இலங்கை விமானப்படை - 2010)
புதன்கிழமை, 01 ஆகஸ்ட் 2012 05:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 12-04-2014.