நீங்கள் இங்கே உள்ளீர்கள் :
முகப்பு
செயற்திட்ட முகாமைத்துவம்
செயற்திட்ட முகாமைத்துவம்
சேவைகள்
- கட்டமைப்பு ரீதியான பொறியியல் திட்டமிடல் குறியீட்டு இலக்கம் BS 8110, 1997 உடைய செயற்பாட்டிற்கு ஏற்ப கட்டமைப்பு ரீதியான திட்டமிடல் மற்றும் விபரங்களின் உருவாக்கம்.
- கட்டடக்கலை, கட்டமைப்பு ரீதியான மற்றும் சேவைகளை வழங்கல் என்பன தொடர்பாகத் திட்டமிடல் மற்றும் ஒழுங்குபடுத்தல்.
- கேள்வி வழங்கல் ஆவணங்களைத் தயாரித்தல், கேள்வி அழைப்புக்கள், கேள்வி மதிப்பீடு மற்றும் ஒப்பந்தக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பன பற்றிய ஆலோசனைகள்.
- தரக்கட்டுப்பாடு, நிர்மாணக் காலத்தினுள் நிர்மாணம் பற்றிய கண்காணிப்பு மற்றும் ஒப்பந்த ரீதியான கொடுப்பனவுகள் என்பவற்றினை உறுதி செய்தல் உள்ளிட்ட செயற்திட்ட முகாமைத்துவ சேவைகள்.
- கட்டிடங்களின் கட்டமைப்பு ரீதியான பாதுகாப்புக்கள் பற்றி பரீட்சித்தல், தற்போதுள்ள கட்டிடங்கள் மற்றும் பிற தொடர்புடைய கட்டமைப்புக்களை முன்னேற்றுவதற்கு கட்டிடக்கலை சார்ந்த மற்றும் ஏனைய விசேட சேவைகள் பற்றிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அதுபற்றிய தரம்/தன்மை பற்றிய அறிக்கைகளை வழங்கல்.
அண்மைக்காலத்தில் செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவினால் பூர்த்தி செய்யப்பட்ட செயற்திட்டங்கள்
- களனியில் உத்தேச பஸ்தரிப்பு நிலையம் மற்றும் வர்த்தகக் கட்டிடத் தொகுதி – கட்டம் 1

- களனியில் உத்தேச பஸ்தரிப்பு நிலையம் மற்றும் வர்த்தகக் கட்டிடத் தொகுதி – கட்டம் 11
- ஹூணுப்பிட்டிய உத்தேச லக்சதொச கட்டிடம்
- ஹூணுப்பிட்டிய உத்தேச வர்த்தகக் கட்டிடத் தொகுதி
- ஹூணுப்பிட்டிய உத்தேச முன்பள்ளிக் கட்டிடம்
- கொழும்பு - 07, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்ததின் உத்தேச நீச்சல் தடாகக் கட்டிடத் தொகுதி
- நுவரெலியாவில் உத்தேச மேட்டு நிலங்களில் அமைந்துள்ள விளையாட்டுக் கட்டிடத் தொகுதி உள்ளிட்ட விளையாட்டுப் பயிற்சி நிலையம் - கட்டம் 1

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 04:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது