English (United Kingdom)Sinhala (Sri Lanka)
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு

எமது பணிக்கூற்று & எமது நோக்கு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சூழலியல், மண்சரிவு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நில அனர்த்தங்கள், மக்கள் குடியிருப்புக்கள் வடிவமைப்பு, பொறியியல் துறை சார் முகாமைத்துவம், நிலம் சார்ந்த தொழில் நுட்பம் பற்றிய பொறியியல் துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் பற்றிய பொறியியல் துறை பற்றிய மிகவும் பரந்த வட்டத்தில் போதனையாளர் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பிடம் காணப்படுகின்றது. பல வருடங்களாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பானது திறனாற்றல் மிக்க ஆராய்ச்சி நிறுவனமொன்றாகத் தமது கொள்ளளவினை விருத்தி செய்து கொண்டுள்ளது. தற்போது அது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஆராய்ச்சி நிறுவனமாக செயற்படுகின்றது. தமது வாழ்க்கை சூழலினுள் நாடு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் இனங் காணப்பட்டுள்ளது. உயர் வாழக்கைத் தரமொன்றினை விருத்தி செய்வதற்குத் தேவையன தீர்வுகளை இனங் காண்பதற்கு இவ்வமைப்பு திடசங்கற்பம் பூண்டுள்ளது.

எமது நோக்கு

அனர்த்தப் பாதுகாப்பு கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புதல்.

எமது பணிக்கூற்று

ஆராய்ச்சி,; அபிவிருத்தியை மேம்படுத்துதல் மற்றும் தக்கவைத்திருத்தலும் அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் பாதுகாப்பான சூழலைக் கட்டியெழுப்புதலுக்காக  தொழிநுட்ப சேவைகளை வழங்குதல்.
புதன்கிழமை, 04 செப்டம்பர் 2013 14:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது  
இற்றைப்படுத்தியது: 20-12-2014.