நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலும் சனிக்கிழமை காலையிலும் பதிவான கனத்த மழைவீழ்சியுடன் நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல நிர்வாகப் பிரிவுகளுக்கான மண்சரிவு முன்னெச்சரிக்கையினை 27 மே 2012 அன்று NBRO விடுத்தது.






