
கலாநிதி ஆசிரி கருணாவர்தன,
பணிப்பாளர் நாயகம்,
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு,
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பதில் பணிப்பாளர் நாயகமாக, அதில் முன்னர் பணிப்பாளராகப் பணியாற்றிய பொறியியலாளர் (கலாநிதி) ஆசிரி கருண குணவர்தன அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி கருண குணவர்தன அவர்கள் 2011 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி இப்புதிய பதவியில் கடமையினைப் பொறுப்பேற்றார். மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தின் சிவில் பொறியியல் பட்டதாரி ஒருவரான கலநிதி கருண குணவர்தன அவர்கள், புவிச் சரிதவியல் தொழில் நுட்பம் பற்றிய கலநிதிப் பட்டத்தை ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற கியோட்டா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். கலாநிதி பட்டம் பெற்று அவர் கட்டிட ஆராய்ச்சி அமைப்பிற்கு வந்ததன் பின்னர் அவ்வமைப்பின் புவித் தொழில் நுட்ப பொறியியல் துறையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பட்டயம் பெற்ற பொறியியல் ஒருவரான அவர் தேசிய முக்கியத்துவம் மிக்க பல்வேறு செயற் திட்டங்களுக்கு தமது அறிவினையும், நிபுணத்துவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
|
Mr. Kishan Sugathapala,Head, Human Settlement Division |
|
|
Ms. Sardhanee Dias Head, Environment Division |
|
|
Ms. K. Jayawardane,Head, Project Management Division |
|







Mr. R.M.S. Bandara,
Mr. Kishan Sugathapala,
Ms. S. Muthuratne,
Ms. P.H.K. de Silva,
Ms. K. Jayawardane,