தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை ஆய்வுகூடம் இலங்கையில் உள்ள உருக்கிரும்பு சட்டகங்கள் தொடர்பிலான இயந்திரவியல் பரிசோதனைக்கான ISO 17025 தரச்சான்று பெற்ற ஒரேயொரு ஆய்வுகூடமாகும். இப்பரிசோதனைகள் அனுபவமிக்க தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் தகுதிவாய்ந்த பொறியியலாளர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகிறது.
உருக்கிரும்பு வலுவூட்டல் சட்டகத்தின் இழுவிசை பரிசோதனை |
கட்டிட மூலப்பொருள் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை பிரிவிடமிருந்து கீழ்வரும் பரிசோதனை சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்:
STEEL RE-BARS – SLS 375/BS 4449 |
Dimensional Properties |
Re bars As per SLS 375 |
❖ Dimensions ❖ Mass per meter run ❖ Rib geometry |
Re bars As per BS 4449 |
❖ Dimensions ❖ Mass per meter run ❖ Rib geometry |
Tensile and Mechanical Properties |
Structural Steel sections and Flat steel As per SLS 978 and BS 10002-1 |
❖ Dimensions ❖ Mass per meter run ❖ Tensile strength and Elongation of Structural steel section and flat steel (specimen cut to required shape) |
Re bars ,Mild steel wires as per SLS 949,26 and 139 |
❖ Tensile strength and Elongation of 6-40 mm dia. Plain steel bars |
Re bars As per SLS 375 |
❖ Tensile strength & Elongation of 6-32mm dia. deform steel bars |
Re bars As per BS 4449, BS 5896, BS 4565 & BS 1052 |
❖ Tensile strength & Elongation of 6-32mm dia. deform steel bars ❖ Tensile strength & Elongation of 3-7mm dia High tensile steel bars ❖ Tensile Test of Wire strand up to 18mm dia. ❖ Tensile strength & Elongation of 3-8mm dia galvanized bars ❖ Tensile test of welded joint |
Re-bending |
Re bars As per SLS 96 |
❖ Re-bending of 6-32 mm dia. Plain steel bars |
Re bars As per BS 4449 |
❖ Re-bending of 6-32mm dia. Plain steel bars |